Sunday, 10 January 2016

இயேசுவின் நற்செய்தி ஊழியங்கள் சபை- மன்னார் ஆரம்ப நாள்

தேவனின் பரிசுத்த நாமம் மகிமைப்படுவதாக!

மன்னார் நகரில் 09/01/2016 அன்று 'இயேசுவின் நற்செய்தி ஊழியங்கள்' சபை நிறுவப்பட்டது. இயேசுவின் சுவிஷேச அக்கினிச் சபையின் தலைமைப் போதகர் ஸ்.ரீபன்  பரராஜா அவர்களால் பிரதிஷ்டை செய்யப்பட்டு, போதகர் பாபுதாஸ் அவர்களின் தலைமையில் ஊழியம் ஒப்படைக்கப்பட்டது. 






No comments:

Post a Comment