'இயேசுவின் நற்செய்தி ஊழியங்கள்' சபையின் புதிய பரிணாமமாக இவ்வருடம் ஆகஸ்ட் 27, 28,29 ம் திகதிகளில் விடுமுறை நாள் சிறுவர் வேதாகமக் கல்வி மிகச் சிறப்பாக நடைபெற கிருபை செய்த தேவனுக்கு நன்றி!
இந்நிகழ்வை உறசாகமாக ஒழுங்கு செய்து சிறப்பாக நடத்தி முடித்த சபை உறவுகளுக்கும் எமது மனமார்ந்த நன்றியையும் வாழ்த்துக்களையும் தெரிவிக்கிறோம்.
ஏற்ற காலத்தில் உயர்த்தும் தேவன் இயேசுவின் நற்செய்தி ஊழியங்கள்' சபையையும் உயர்த்த, இச்சபை மூலம் தேவ நாமம் மகிமைப்படவும், அதிக ஆத்துமா அறுவடை செய்யவும் , அன்பர்கள் அனைவரையும் தங்கள் ஜெபத்தில் எங்களை தாங்கும்படி வேண்டிநிற்கிறோம்.
-நன்றிகள்-
தலைமை நிர்வாகி
Bro. றொபின்சன் இம்மானுவேல்










